குடும்ப தகராறில் கணவன் தற்கொலை: தூண்டியதற்காக மனைவி மீது வழக்கு பதிவு
தானே: கணவன் தற்கொலை செய்து கொண்டதற்காக மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் நடந்துள்ளது.
தானே மாவட்டத்தின் பந்தன் என்ற கிராமத்தில் வசித்தவர் சஞ்சய் அனந்தபட்வாலே (40). இவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்வது வழக்கமாம். இதனால் கணவன், மனைவி வாழ்க்கையில் நிம்மதி பறிபோனது.
மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சஞ்சய், நேற்று தனது வீட்டிலுள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் சகோதரி, விக்ரம்காத் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், தனது சகோதரனின் மனைவியின் தவறான நடத்தையால் ஏற்பட்ட மன உளைச்சலால் சகோதரன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் நந்தவால்கர், தற்கொலை செய்தவரின் மனைவி மீது, சட்டப்பிரிவு 306-ன்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக இந்த பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் அந்த பெண் கைது செய்யப்பட கூடும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications