சொன்னீங்களே, செஞ்சீங்களா?: வீட்டில் டாய்லெட் கட்டாததால் திருமணத்தை நிறுத்திய பெண்
கான்பூர்: உத்தர பிரதேசத்தில் மணமகன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்திவிட்டு கழிப்பறையுடன் கூடிய வீடு உள்ளவரை மணந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் நேஹா. அவருக்கும் உள்ளூரை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணகனின் வீட்டில் கழிப்பறை இருந்தால் மட்டுமே திருமணம் செய்வேன் என நேஹா தெரிவித்துள்ளார்.

அதற்கு அவர்கள் திருமணத்திற்கு முன்பு கழிப்பறையை கட்டிவிடுகிறோம் என்று கூறிவிட்டு செய்யவில்லை. இதை தெரிந்து கொண்ட நேஹா திருமணத்திற்கு நான்கு நாட்கள் இருக்கையில் திருமணத்தை நிறுத்தினார்.
நேஹா மற்றும் பல ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சிக்கு உள்ளூர் என்.ஜி.ஓ. ஒன்று ஏற்பாடு செய்தது. இந்நிலையில் நேஹா திருமணத்தை நிறுத்தியது குறித்து அறிந்து அந்த என்.ஜி.ஓ. கவலை அடைந்தது.
உடனே நேஹாவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தனர். தேர்வு செய்யப்பட்ட 5 மாப்பிள்ளைகளில் கழிப்பறையுடன் கூடிய வீடு வைத்துள்ள சர்வஷை நேஹா தேர்வு செய்தார். இதையடுத்து அவர்களின் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications