ஷீனா வழக்கை ஆரூஷி வழக்கு போன்று ஆகவிட மாட்டேன்: மும்பை போலீஸ் கமிஷனர்
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கை ஆரூஷி கொலை வழக்கு போன்று ஆகவிட மாட்டோம் என மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் காவல் இன்றுடன் முடிகிறது.

இந்நிலையில் இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் ஷீனா போரா கொலை வழக்கை டெல்லி ஆரூஷியின் வழக்கு போன்று ஆகவிட மாட்டேன் என்றார்.
டெல்லியைச் சேர்ந்த ஆரூஷி அவரது தாய், தந்தையால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வழக்கு இன்னும் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.
ஷீனா வழக்கில் அவரது தாய் இந்திராணி விசாரணையில் ஒத்துழைப்பு வழங்காமல் அடம்பிடித்து வருகிறார். தனது மகளை கொலை செய்ததாக கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புக் கொண்ட அவர் தற்போது அதை மறுக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications