துபாயில் நடைபெற்ற ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மற்றும் லத்திஃபா மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் 18.04.2014 அன்று மண்டல தலைவர் முஹம்மது அலி தலைமையிலும், முகாம் பொறுப்பாளர் சகோ.அஷ்ரப்அலி (TNTJ துபாய் மண்டல செயலாளர்)அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.

காலை 8.00 மணிக்கு ரத்ததான முகாம் துவங்கியது. முகாமில் 198 பேர் ரத்ததானம் செய்தனர். இந்த முகாமில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தது தனி சிறப்பு.
மண்டல இணைச் செயலாளர் நவாஸ் தலைமையில் தொண்டர் அணியினர் சிறப்பான முறையில் கள பணியாற்றினர்.

இதில் தேய்ரா, சோனாப்பூர், அல்கூஸ், ஜபல் அலி, சத்வா, ஹோர் அல் அன்ஸ், பர்துபாய், காராமா, கிஸஸ் ஆகிய பகுதிகளில் இருந்து பலர் முகாமில் கலந்து கொண்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications