ரியாத்தில் ரூ. 3,042 கோடி செலவில் கட்டப்பட்ட அதிநவீன மாபெரும் ஸ்டேடியம்
Subscribe to Oneindia Tamil
ரியாத்: சவுதி தலைநகர் ரியாத்தில் சுமார் 507 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரத்து 42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அதிநவீன விளையாட்டு அரங்கத்தை சவுதி மன்னர் அப்துல்லா திறந்து வைத்தார்.

பல்வேறு விளையாட்டுகள் தொடர்பான பயிற்சி மையங்களுடன் அமைந்துள்ள இந்த அரங்கத்தில்ஒரே நேரத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அமர்ந்து போட்டிகளை கண்டுகளிக்கலாம்.
நேற்று நடைபெற்ற திறப்பு விழாவின் போது வண்ணமயமான லேசர் மாயாஜாலக் காட்சிகள் நிகழ்த்தப்பட்டன. ஒளி உமிழும் கால்பந்துடன் அந்தரத்தில் பறந்து சாகசம் காட்டிய சிறுவன், அந்த கால்பந்தை மன்னர் அப்துல்லாவிடம் வழங்கி வாழ்த்து பெற்றான்.

இந்த புதிய அரங்கின் முதல் போட்டியாக மன்னர் அப்துல்லாவின் பெயரில் ஜெட்டா-ரியாத் அணிகள் மோதும் அப்துல்லா கோப்பை கால்பந்து போட்டி விரைவில் நடைபெற உள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications