ஈரானியப் படத்துக்காக பாலஸ்தீன இசைக்குழுவுடன் கைகோர்த்த ஏ ஆர் ரஹ்மான்
மஜித் மஜிதி இயக்கும் புதிய ஈரானியப் படத்துக்கு இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மான், இதற்காக புகழ்பெற்ற பாலஸ்தீனிய இசைக் குழுவுடன் கைகோர்த்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்', ‘த கலர் ஆப் பாரடைஸ்', த சாங் ஆப் ஸ்பாரோ' உள்ளிட்ட படங்களைத் தந்தவர் மஜித் மஜிதி. இந்தப் படங்களுக்காக நூற்றுக்கணக்கான விருதுகளைக் குவித்தவர் மஜிதி.
அன்புதான் இந்தப் படங்களின் அடிநாதமாக அமைந்து, பார்ப்பவர்களைப் பரவசமடைய வைத்தது.
முதல் முறையாக மஜித் மஜிதியுடன் இணைகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். கடந்த சில மாதங்களாக மஜித் மஜிதி இயக்கி வரும் இந்த ஈரானியப் படத்தின் இசையமைப்புப் பணிகளுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஈரானிலேயே தங்கியுள்ளார்.
இப்படத்திற்காக உலக புகழ் பெற்ற பாலஸ்தீன இசை குழுவினரான லி ட்ரையோ ஜோப்ரானுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து பணியாற்றி வருகிறார்.
ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற விருதுகளை வென்று உலக புகழ் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் பங்களிப்பு இந்தப் படத்தை புதிய தளத்துக்கு எடுத்துச் செல்லும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இயக்குநர் மஜித் மஜிதி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications