தாய்லாந்தில் 200 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம்
பாங்காங்: தாய்லாந்தில் 200 பேர் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரி தொடங்கி செப்டம்பர் வரை 200 பேர் தாய்லாந்து நாட்டில் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தாய்லாந்தில் ஜிக்கா வைரசால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு குறித்து, அந்நாட்டு அரசு முதல் முறையாக தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ''இதுவரை 200 பேர் ஜிக்கா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு சராசரியாக 20 பேருக்கு ஜிக்கா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படுகிறது'' என தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 27-ம் தேதி சிங்கப்பூரில் முதன்முறையாக ஜிக்கா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆகஸ்ட் தொடங்கி இதுவரை சுமார் 300 பேர் சிங்கப்பூர் நாட்டில் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளும் ஜிக்கா வைரஸ் தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications