திடீர் திருப்பம்: மது போதையில் தண்ணீருக்குள் மூழ்கி இறந்தார் ஸ்ரீதேவி! உடற்கூறு சோதனையில் தகவல்
Recommended Video

துபாய்: நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் குடிபோதையில் மூழ்கி இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஸ்ரீதேவி துபாயில் நேற்று மரணமடைந்த நிலையில், அவர் கார்டியாக் அரெஸ்ட் தாக்கி இறந்ததாக முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் துபாயில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வுக்கு பிறகு வெளியான அறிக்கையில் அவர் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டுள்ளது.
அவர் ஹோட்டல் அறையின் தண்ணீர் தொட்டியில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் மூழ்கி அதனால் கார்டியாக் அரெஸ்ட் தாக்கி இறந்தாரா, அல்லது இதய முடக்கத்தால், தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்தாரா என்ற கேள்வி எழுந்தது.

தடயவியல் ஆய்வு
இதற்கும் தடயவியல் ஆய்வு முடிவில் விடையுள்ளது. அந்த அறிக்கையில், இந்த சாவில் குற்ற நோக்கம் இல்லை என குறிப்பிட்டுள்ள அதேநேரம், இது எதிர்பாராத விபத்தால் நடந்த சாவு என கூறியுள்ளது.

கார்டியாக் அரெஸ்ட் இல்லை
ஆனால் கார்டியாக் அரெஸ்ட் பற்றி அதில் குறிப்பிடவில்லை. எனவே கார்டியாக் அரெஸ்ட் என இதுவரை வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிகிறது. தண்ணீர் மூழ்கி மூச்சு திணறி இறந்துள்ளாரே தவிர கார்டியாக் அரெஸ்ட் தாக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

தடயவியல்
அதேநேரம், அவரது உடலில் ஆல்கஹால் பட்டிருந்ததற்கான தடயங்கள் சேகரிக்கப்பட்டதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதான் விபத்துக்கு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இரு ஆய்வுகள்
இதனிடையே, உடல்கூறு ஆய்வு முடிவுகளிலும் ஸ்ரீதேவி, உடலில் ஆல்கஹால் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடயவியல் சோதனையில் அவர் உடல் மீது மது துளிகள் பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு ஆய்வுகளுமே ஸ்ரீதேவி மது போதையில் இருந்ததை உறுதி செய்துள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications