பிற மத பெண்களை முஸ்லிம் ஆண்கள் பலாத்காரம் செய்யலாம்: இஸ்லாமிய பேராசிரியை கருத்தால் சர்ச்சை
கெய்ரோ: முஸ்லீம் அல்லாத பெண்களை பலாத்காரம் செய்து அவர்களை இழிவுபடுத்த முஸ்லீம் ஆண்களுக்கு அல்லாஹ் அனுமதி அளித்திருப்பதாக இஸ்லாமிய பேராசிரியை ஒருவர் தெரிவித்துள்ளார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பிரபல அல் அசார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் சுவாத் சாலே. அவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில்,
அடிமைப் பெண்களுடன் உறவு கொள்ள அல்லாஹ் முஸ்லீம் ஆண்களுக்கு அனுமதி அளித்துள்ளார். முஸ்லீம்களுக்கும், இஸ்ரேல் போன்ற அவர்களின் எதிரிகளுக்கும் இடையே போர் நடக்கையில் செக்ஸ் காரணத்திற்காக முஸ்லீம் ஆண்கள் பெண்களை அடிமையாக வைத்துக் கொள்ளலாம்.
இஸ்ரேலிய பெண்களை அடிமைகளாக்கி உறவு செய்வது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பெண் போர் கைதிகள் உங்களுக்கு சொந்தமானவர்கள். அவர்களை இழிவுபடுத்த அவர்கள் ராணுவ தளபதியின் சொத்தாகிவிடுகிறார்கள். அவர்களுடன் ஆண்கள் உறவு கொள்ளலாம் என்றார்.
சுவாதின் பேட்டியை பார்த்த பல இஸ்லாமியர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் இஸ்லாத்தின் பெயரில் தவறான பிரச்சாரம் செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications