அமெரிக்க பள்ளியில் பயங்கரம்... மாணவன் சுட்டதில் 8 பேர் பலி!
அமெரிக்க பள்ளியில் மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் பலியாயினர்.
ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் ஒரு மாணவன் திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் குறித்த விவாதம் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. இளம் மாணவர்கள் கூட துப்பாக்கியைப் பயன்படுத்துவது தொடர்ந்து விவாத அளவிலேயே உள்ளது.

இந்த நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகருக்கு அருகே உள்ள ஒரு பள்ளியில் இன்று ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் வளைத்து பிடித்தனர். அதில், அவர், அந்தப் பள்ளியின் மாணவர் என்பது தெரியவந்துள்ளது.
எதற்காக அந்த மாணவன், மற்றவர்களை துப்பாக்கியால் சுட்டான் என்பது குறித்த தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications