வங்க தேசத்தில் தொடர் குண்டு வெடிப்பு: நூலிழையில் உயிர் தப்பினார் பிரதமர் ஷேக் ஹசினா!
டாக்கா: வங்க தேசத்தில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில், அதிர்ஷ்டவசமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா நூலிழையில் உயிர் தப்பினார்.
வங்க தேச நாடாளுமன்றத் தேர்தலில் தில்லு முல்லு நடந்ததாகவும், எனவே மறுதேர்தல் நடத்த வேண்டும் எனக்கோரியும், அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடந்த இரண்டு மாத காலமாக போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
பொது வாகனங்களை எரித்தும், பயணிகள் மற்றும் ஆளும்கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியும் நடத்தப்பட்டு வரும் போராட்டங்களில், இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று தலைநகர் டாக்காவில் உள்ள ஷுராவர்தி உத்யன் பகுதியில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக பிரதமர் ஷேக் ஹசினா காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது டாக்கா நகரத்தின் முக்கிய சந்தைப் பகுதியான கர்வான் பஜாரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. குண்டு வெடிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன்னதாகத் தான், அந்த இடத்தை பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாகனம் கடந்து சென்றது. இதனால், பிரதமர் நூலிழையில் உயிர் தப்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications