ஸ்பெயினின் ராணியாகிறார் முன்னாள் பத்திரிக்கையாளரான லெடிஜியா
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் ராணியாக பதவியேற்க உள்ளார் முன்னாள் பத்திரிக்கையாளராக இருந்த பெண் ஒருவர்.
மன்னராட்சி நடைபெறும் ஸ்பெயின் நாட்டின் புதிய அரசராக இளவரசர் பிலிப் பதவியேற்க உள்ள நிலையில் முன்னாள் பத்திரிகையாளரான அவர் மனைவி லெடிஜியா ராணியாகப் போகிறார்.
கடந்த 69 ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டை முதலாம் ஜூவான் கார்லோஸ் ஆண்டு வருகிறார். இவர் மனைவி சோபியா 1975 முதல் மகாராணியாக உள்ளார். இளையதலைமுறையிடம் ஆட்சிப் பொறுப்பை தரும் வகையில் அரசர் பதவியில் இருந்து விலகி தன் மகனும், இளவரசருமான பிலிப்பிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க கார்லோஸ் முடிவு செய்துள்ளார்.
வரும் 18 இல் பிலிப் அரசராக முடிசூட்டப்படுகிறார்.பிலிப்பின் மனைவி லெடிஜியா பிரபல பத்திரிகைகள் மற்றும் டிவிக்களில் செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். கடந்த 2002 இல் இருவரும் சந்தித்தனர், 2004 இல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications