இஸ்லாமை இழிவுபடுத்தி கட்டுரை.. பிளாக்கருக்கு நாளை பொது இடத்தில் 1000 கசையடிகள்!
ரியாத்: சவுதி அரேபியாவில் இஸ்லாம் மதத்தை இழிவு படுத்தும் விதமாக இணையத்தில் எழுதி வந்ததாக கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் இளைஞருக்கு நாளை 1000 கசையடி தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த கசையடி தண்டனை நிறைவேற்றம் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
சவுதியில் வாழ்ந்து வரும் ரைப் படாவி என்ற இளைஞர் இணையத்தில் இஸ்லாம் தொடர்பான தவறான கருத்துக்களைப் பதிவு செய்ததாக கடந்த 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 கசையடிகளும் தண்டனையாக விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார் ரைப். அவரது கசையடி தண்டனை நாளை மதியம் ஜெட்டா மசூதிக்கு வெளியே நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கசையடி நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினர் பங்கேற்க வேண்டும் என ரைப் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், ஒரே நாளில் ரைப்பிற்கு 1000 கசையடிகள் தரப்படாது என்றும், நாளை 50 கசையடிகளும், அதனைத் தொடர்ந்து வரும் 50 வாரங்களில் மீதி கசையடிகளும் பிரித்து நிறைவேற்றப்படும் எனக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications