குழந்தை பிறந்தால் மூளைச்சாவு அடைந்த மனைவி இறந்துவிடுவாளே: கணவன் கண்ணீர்
ஒட்டாவா: கனடாவில் மூளைச் சாவு அடைந்த கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த உடன் அவர் இறந்துவிடுவார் என்ற கவலையில் அவரது கணவர் தனது பிளாக்கில் சோகத்தை பகிர்ந்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்தவர் டிலன் பென்சன். அவரது மனைவி ராபின் 22 வாரம் கர்ப்பமாக இருக்கையில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து வயிற்றில் உள்ள குழந்தை 34 வாரங்களை அடையும் வரை அதாவது வரும் மார்ச் மாதம் வரை ராபினை உயிருடன் வைக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மார்ச் மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்த பிறகு ராபினுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை நிறுத்தப்படும்.
இது குறித்து டிலன் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,
எனக்கு பிறக்கப் போகும் மகனை பார்க்க ஆவலாக உள்ளேன். அவனுக்கு சிறந்த தகப்பனாக இருக்க முயற்சி செய்வேன். ஆனால் அதே சமயம் அவன் பிறந்த அன்று தான் ராபின் இறப்பாள் என்று எனக்கு தெரியும். மூளைச் சாவு அடைந்து குழந்தையை பெற்றெடுப்பது பெரிய கொடுமை என்று தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications