வலுக்கட்டாயமாக பள்ளிக் குழந்தைகளிடம் ரத்ததானம்... சீனாவில் 7 பேர் கைது
பெய்ஜிங்: சீனாவில் பள்ளிக் குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக ரத்த தானம் பெற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவில் 18 வயது முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மட்டுமே ரத்ததானம் செய்ய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், சட்டவிரோதக் கும்பலொன்று 10 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளிடம் கடந்த ஏழு மாதத்திற்கும் மேலாக ரத்த தானம் பெற்று வந்துள்ளனர்.

இந்தக் கும்பல் சம்பந்தப்பட்ட குழந்தைகளை அடித்தும், உதைத்தும் வற்புறுத்தி ரத்த தானம் செய்ய வைத்துள்ளனர். மேலும், தானமாகப் பெறப்பட்ட ரத்தத்தை அதிக விலைக்கு விற்று வந்த அந்தக் கும்பல் ரத்த தானம் செய்தவர்கள் பற்றிய போலியான சான்றிதழ்களை தந்து வந்துள்ளனர்.
பெற்றோர் மூலம் வெளிச்சத்திற்கு வந்த இந்தக் கொடூரம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications