சீனாவில் குப்பை மேட்டில் 3 கிலோ தங்க நகைகளை கண்டெடுத்த தம்பதி
பெய்ஜிங்: சீனாவில் குப்பை பொறுக்கும் இருவர் குப்பை மேட்டில் ரூ. 83 லட்சத்து 25 ஆயிரத்து 291 மதிப்புள்ள தங்க நகைகளை கண்டெடுத்துள்ளனர்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சாங்-சுன் பகுதியில் ஜோ ஜிங்சியா மற்றும் அவரது கணவர் லியூ யூஹுவா ஆகியோர் குப்பை பொறுக்கியபோது இரண்டு பெட்டிகளில் தங்க மோதிரங்கள் மற்றும் நெக்லஸ் இருப்பதை பார்த்தனர்.
ரூ. 83 லட்சத்து 25 ஆயிரத்து 291 மதிப்புள்ள 3 கிலோ தங்க நகைகளை அவர்கள் கண்டெடுத்தனர். இந்நிலையில் தங்க நகைகளை காணவில்லை என்று சென் என்ற நகைக்கடை டீலர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த நகைகள் சாங்-சுன்னில் இருந்து ஷென்ஜென்னுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது தொலைந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நகையை தேடிய போலீசாருக்கு அது லியூ தம்பதியிடம் இருப்பது தெரிந்து அவர்களை தேடிச் சென்றனர். அந்த தம்பதியிடம் இருந்து நகையை வாங்கி அதை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications