செயற்கைக் கருத்தரிப்பு: 60 வயது சீனப்பெண்ணுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள்
பெய்ஜிங்: விபத்தில் 29 வயது மகளைப் பறி கொடுத்த சீனப் பாட்டி ஒருவருக்கு செயற்கைக் கருத்தரிப்பு முறையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
சீனாவை சேர்ந்த 60 வயதுப் பெண் ஷெங்ஹைலின். கடந்த 2009-ம் ஆண்டில் நடந்த விஷவாயு தாக்குதலில் இவரது ஒரே மகள் மரணம் அடைந்தார். அப்போது அப்பெண்ணுக்கு வயது 29.
சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அமலில் உள்ளதால், ஷெங்ஹைலினுக்கு ஒரு மகள் மட்டுமே இருந்தாள். விபத்தில் அவளும் பலியானதால் வயதான காலத்தில் தனிமையில் தவித்தார் ஷெங்ஹைலின்.
எனவே, அவர் வயது முதிர்ந்த காலத்தில் மீண்டும் குழந்தை பெற முடிவு செய்தார். அதற்காக மருத்துவமனையை நாடிய ஷெங்ஹைலின் செயற்கை முறையில் கருத்தரித்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு இரட்டை பெண் குழந்தைகளை பிறந்துள்ளது. இதன்மூலம், . உலகிலேயே அதிக வயதான பிறகு குழந்தை பெற்ற முதல் பெண் என்ற பெருமையை ஷெங்ஹைலின் பெற்றுள்ளார்.
பொதுவாக குழந்தையின் நலன் கருதி வயது முதிர்ந்த பெண்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சை முறையை மேற்கொள்ளப் படுவதில்லை. ஆனால் தனிமை நிலையை கருத்தில் கொண்டு ஷெங்ஹைலினுக்கு சிகிச்சை மூலம் மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications