கணவர், 17 வயது சிறுமியுடன் உறவு... அச்சத்தில் கணவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற இலங்கை டாக்டர்!
மெல்போர்ன்: மேற்கு ஆஸ்திரேலியாவில் தனது கணவர் மற்றும் 17 வயது சிறுமியுடன் சேர்ந்து உறவு கொண்ட பெண் டாக்டர் ஒருவர், இந்த விவகாரம் வெளியில் தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் கணவரைச் சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் சமரி லியநாகே என்ற பெண் டாக்டர். இலங்கையைச் சேர்ந்த இவரது கணவர் பெயர் தினேந்திரா அதுகோரலா. இவர்களுக்கு 17 வயது சிறுமி ஒருவர் பார்ட்டியில் அறிமுகமானார். மூவரும் நெருக்கமாக பழகத் தொடங்கினர். இது செக்ஸ் வைத்துக் கொள்ளும் அளவுக்கும் போனது.

சம்பவத்தன்று மூவரும் சேர்ந்து உறவில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் திடீரென சமரிக்கு அச்சம் வந்துள்ளது. எங்கே தனது செயலை கணவர் வெளியில் யாரிடமாவது உளறி விடுவாரோ என்று அஞ்சினார். இதனால் கணவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்து, படுக்கையில் படுத்திருந்த கணவரை சுத்தியலால் பலமாக அடித்துக் கொலை செய்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சமரியைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவர் கொலை செய்ததற்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன. இவரது கணவர் தொடர்ந்து செக்ஸில் ஈடுபடுமாறு மனைவியை வற்புறுத்தி வந்துள்ளார். அது தாங்காமல்தான் கொலை செய்தார் என்றும் அரசுத் தரப்பு வக்கீல்கள் தங்களது வாதத்தின்போது தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட 17 வயது சிறுமியுடன் கடந்த 2014 முதல் இந்தத் தம்பதிக்குத் தொடர்பு இருந்து வந்துள்ளது. அதன் பின்னர் பலமுறை மூவரும் வீட்டிலேயே செக்ஸ் வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த சிறுமிக்கு இருவரும் நிறைய கிப்ட் கொடுத்துள்ளனராம். அதை சிறுமி கோர்ட்டில் வாக்குமூலத்தினப்போது தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications