மலேசியாவில் 'இந்த' கேக் சாப்பிட்டால் சிறை தண்டனை
கோலாலம்பூர்: மலேசியாவில் கசகசா கலந்த கேக் சாப்பிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் போதைமருந்து தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் வான் அப்துல்லா இஷாக் கூறுகையில்,

கசகசா கலந்த கேக் சாப்பிடுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். அதனால் மக்கள் தாங்கள் சாப்பிடும் கேக்கில் கசகசா இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு சாப்பிடவும்.
அப்படி இல்லாமல் கசகசா கேக் சாப்பிட்டு சிக்கினால் போதைப் பொருள் உட்கொண்டதற்காக அவர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறையும், அபராதமும் விதிக்கப்படும். கசகசா கலந்த கேக்கை சாப்பிடுவர்கள் அதை அதிக அளவில் உட்கொண்டால் போதை ஏற்படும் என்றார்.
இந்தியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கசகசா மலேசியாவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications