ரஷ்ய விமானத்தில் வெடிகுண்டு- எகிப்தில் 2 விமான நிலைய ஊழியர்கள் 2 கைது!!
கெய்ரோ: தீவிரவாதிகளால் 224 பயணிகளுடன் வெடித்து சிதறடிக்கப்பட்ட ரஷ்யா விமானத்தில் வெடிகுண்டுகளை கொண்டு செல்ல உதவியதாக எகிப்தின் ஷாம் எல் ஷேக் விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எகிப்தில் இருந்து கடந்த அக்டோபர் 31-ந் தேதி 224 பேருடன் பயணித்த ரஷ்யா விமானம் ஷினாய் தீபகற்பத்தில் வெடித்து சிதறியது. இதில் 224 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உலகை உலுக்கிய இந்த சம்பவத்துக்கு பயங்கரவாதிகள் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் விமானத்தில் சென்ற தீவிரவாதி வெடிகுண்டு மூலம் விமானத்தை வெடித்து சிதறச் செய்ததாக ரஷ்யா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து விமானத்தில் வெடிகுண்டு எடுத்துச் செல்ல உதவியதாக எகிப்து நாட்டின் ஷாம் எல் ஷேக் விமான நிலைய ஊழியர்கள் 17 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications