ஆப்கானிஸ்தானில் காரில் குண்டுவெடிப்பு.. பலி எண்ணிக்கை அதிகரிக்கும்?

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் கந்தகார் சோதனை சாவடி அருகே காரில் குண்டு வெடித்ததில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கந்தகார் சோதனை சாவடி அருகே இன்று மாலை காரில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் குக்கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் இறந்திருக்கக் கூடும் என தெரிகிறது.

Explosion near Security check point in Kandahar

கடந்த இரு தினங்களில் கந்தகாரில் நிகழ்ந்த இரண்டாவது தாக்குதல் இது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த தாக்குதலில் 3 போலீஸார் கொல்லப்பட்டனர். இருவர் படுகாயமடைந்தனர்.

கடந்த 3 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வன்முறை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. தோஹா நடந்து வந்த அமைதி பேச்சுவார்த்தையின் போதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+