பிலிப்பைன்ஸில் உணவகத்தில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்.. பீதியில் சுற்றுலா பயணிகள்
Subscribe to Oneindia Tamil
மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள உணவு விடுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஃபிலிபினோ என்ற பிரபல உணவு விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதிக்குள் வியாழக்கிழமை இரவு புகுந்த முகமூடி அணிந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த அந்நாட்டு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இத்தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications