வானில் இருந்து சிதறிப் போய் தரையில் விழுந்த சடலங்கள்
கீவ்: வானில் இருந்து கொடூரமான நிலையில் சடலங்களாக வந்து தரையில் விழுந்ததாக மலேசிய விமானம் சுட்டுத்தள்ளப்பட்ட பிறகு விழுந்த இடத்திற்கு அருகே இருந்த உக்ரைன் மக்கள் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர்.

சடலங்கள்
சுட்டுத்தள்ளப்பட்ட விமானத்தில் இருந்து சடலங்களாக வானில் இருந்து விழுந்தன. அந்த காட்சியை பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருந்தது என்று உக்ரைன் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்வெட்டர்
வானில் இருந்து விழுந்த கருப்பு நிற ஸ்வெட்டர் அணிந்த ஒரு பெண் சடலத்தின் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. அவரது இடக்கை ஏதோ சொல்வது போன்று உயர்த்திய நிலையில் இருந்தது என்று ஒருவர் தெரிவித்தார்.
கந்தல் கோலத்தில்
வானில் இருந்து சடலங்கள் கந்தல் கோலத்தில் விழுந்தன. சிறிது நேரத்தில் சடலங்கள் விழுந்த இடத்தில் இருந்து துர்நாற்றம் வர துவங்கியது என்றார் ஒருவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications