ஊழல் வழக்கில் முன்னாள் சீன அமைச்சருக்கு 15 ஆண்டுகள் சிறை: கோர்ட் அதிரடி
பெய்ஜிங்: சீனாவின் முன்னாள் துணை பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ டாங்ஷெங்கிற்கு ஊழல் வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் முன்னாள் துணை பொது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் லீ டாங்ஷெங். அவர் 1996ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பதவியில் இருக்கையில் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மேலும் கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்கி குவித்துள்ளார். சீனாவின் மிகப்பெரிய ஊழல் வழக்கில் கைதான முன்னாள் பாதுகாப்புத் துறை தலைவர் ஜோ யாங்காங்குடன் அவர் தொடர்பு வைத்திருக்கிறார். ஜோ கடந்த 2012ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஜோவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் வழக்கில் தொடர்புடைய லீ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். டியான்ஜின்னில் உள்ள நீதிமன்றத்தில் லீ மீதான ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் லீக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications