பலாத்கார வழக்கில் முன்னாள் இந்திய-அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை
வாஷிங்டன்: அமெரிக்காவில் பலாத்கார வழக்கில் முன்னாள் இந்திய-அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மாசசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள வோர்செஸ்டர் காவல் துறையில் சேர்ந்த முதல் இந்திய-அமெரிக்கர் ரஜத் ஷார்தா(34). இந்நிலையில் அவர் பணியில் இருக்கையில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் ரஜத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரஜத் 10 ஆண்டு காலம் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு நடந்தபோது தான் குற்றமற்றவன் என்று ரஜத் தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில் தீர்ப்பு பற்றி அவரது வழக்கறிஞர் பீட்டர் எல் எட்டன்பர்க் கூறுகையில்,
நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. ரஜத் குற்றமற்றவர். அவர் மதத்தின் மீது அதிக ஈடுபாடு உள்ளவர் என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications