சொத்துப் பிரச்சினை: 86 வயது முதியவருக்காக தற்காலிக நீதிமன்றமாக மாறிய நட்சத்திர விடுதி
லண்டன்: சீக்கியர்களின் மரபுப்படி தனக்கு சொத்து அளிக்கப் படவில்லை என 86 வயது முதியவர் தன் மகன் மீது தொடர்ந்த வழக்கில், முதியவரின் வயதைக் காரணம் காட்டி ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றைத் தற்காலிக நீதிமன்றமாக செயல்படுத்தி சாட்சியம் வாங்கியுள்ளார் பிரிட்டன் நிதிபதி ஒருவர்.
பிரிட்டனில் உள்ள ராடிஸ்ஸன் புளூ எட்வர்டியன் குழுமங்களின் தலைவரான 62 வயது ஜஸ்மிந்தர் சிக் மீது அவரது தந்தையான 86 வயது பால் மொஹிந்தர் சிங் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், சீக்கியர்களின் ‘மிடாக்ஸரா' மரபுப்படி தனக்குரிய பங்கை தனது மகன் தனக்கு அளிக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
சக்கர நாற்காலி துணையுடன் வாழ்ந்து வரும் மொஹிந்தரால் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்று வர இயலவில்லை. எனவே, அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐந்து நட்சத்திர விடுதியைத் தற்காலிக நீதிமன்றமாக மாற்றி, மொஹிந்தரின் சாட்சியைப் பதிவு செய்தார் நீதிபதி வில்லியம் பிளாக்பர்ன்.
சம்பந்தப்பட்ட சொத்தின் மதிப்பு மொத்தம் ரூ. 4,200 கோடி என்ற போதும், மொஹிந்தர் வழக்குத் தொடுத்துள்ளது ரூ 504 கோடி மதிப்புடைய சொத்திற்காகத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications