அகதிக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க 8,500 ஆசிரியர்கள்.. ஜெர்மனியின் மனித நேயம்
Subscribe to Oneindia Tamil
பெர்லின்: ஜெர்மனியில் அகதிக்குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக உலக அளவில் 8,500 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
போர் மற்றும் வறுமை காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்த 1,96,000 அகதிக் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, 8,264 சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் உலக அளவில் 8,500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தாண்டு, ஜெர்மனிக்கு குடிபெயர்ந்த குழந்தைகள் 3,25,000 பேர், பள்ளியில் படிக்கும் வயதுடையோர். இது இரண்டாம் உலகப்போரை விட மிக மோசமானதாகும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications