அமெரிக்காவில் தொடரும் வன்மம்.. இந்து கோவில் சுவரில் பிசாசு வழிபாட்டு சின்னத்தை வரைந்த மர்ம மனிதர்கள்
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலின் மீது மர்ம ஆசாமிகள் மோசமான படங்களை விசமத்தனமாக ஸ்பிரே பெயிண்டால் வர்ணம் பூசி உள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் உள்ள 2 கோவில்கள் சேதபடுத்தப்பட்டன. கடந்த பிப்ரவரி 15-ந் தேதி சியாட்டில் மாநகரத்தில் இந்து கோவிலில் சில அடையாளம் தெரியாத ஆசாமிகள் கோவிலில் வெளியே போ என எழுதி வைத்து இருந்தனர்.
Vandals target a Old Lake Highlands Hindu temple with anti-religious & gang graffiti. Neighbors are appalled. pic.twitter.com/MLugOmtEh5
— Zahid Arab (@ZahidArabFox4) April 17, 2015 அது போல் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி கெண்ட் பகுதியில் உள்ள இந்து கோவிலை சேதபடுத்தி அங்குள்ள கண்ணாடி ஜன்னல்களை உடைத்து சுவரில் பயம் என எழுதி வைத்து இருந்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ல ஓல்டு ஏரியில் உள்ள இந்து கோவிலில் 666 என்ற பிசாசு வழிபாட்டு எண்ணை விஷமதனமாக ஸ்பிரே பெயிண்டால் யாரோ சில ஆசாமிகள் படம் வரைந்து உள்ளனர்.
இதை தொடர்ந்து கோவில் பாதுகாப்புக்குக்காக சுற்றிலும் சுவர் எழுப்ப பக்தர்கள் முடிபு செய்து உள்ளனர். இந்து மற்றும் இந்து அல்லாதவர்களும் சேர்ந்து கோவிலின் சேதத்தை சரி செய்ய உதவிகள் செய்கின்றனர்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications