திருமண நாள் பரிசு கேட்டா விவகாரத்தை கொடுத்தார் இம்ரான்கான்...மாஜி மனைவி ரெஹாம்
இம்ரான்கானிடம் திருமணநாள் பரிசு கேட்ட தமக்கு விவகாரத்துதான் கிடைத்தது என மாஜி மனை ரெஹாம் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தஹ்ரீக் இ இன்ஷாப் கட்சித் தலைவருமான இம்ரான்கானிடம் திருமண நாள் பரிசு கேட்டதற்கு விவகாரத்தை பரிசாக கொடுத்தார் என கூறியுள்ளார் மாஜி மனைவி ரெஹாம்.
இம்ரான்கானின் 2-வது மனைவி டிவி பத்திரிகையாளர் ரெஹாம். இருவரும் கடந்த ஆண்டு விவகாரத்து செய்து கொண்டனர். இவர்களது திருமணம நாள் அக்டோபர் 31-ந் தேதி.

இதையொட்டி டிவி ஒன்றுக்குப் பேட்டியளித்த ரெஹாம், கடந்த ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி திருமண நாள். அப்போது இம்ரான்கானிடம் திருமண நாள் பரிசு கேட்டிருந்தேன்... ஆனால் அவர் பரிசு தருவதற்கு பதிலாக விவகாரத்தைத் தந்துவிட்டார் எனக் கூறியுள்ளார்.
இம்ரான்கான் அரசியலில் ஈடுபடுவதை ரெஹாம் விரும்பவில்லை. இதனால் கடந்த ஆண்டு திருமணநாளுக்கு முதல்நாள் அதாவது அக்டோபர் 30-ந் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
முன்னதாக ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை திருமணம் செய்திருந்தார் இம்ரான்கான். 9 ஆண்டுகால இல்லற வாழ்க்கைக்குப் பின் 2004-ம் ஆண்டு ஜெமீமாவை விவகாரத்து செய்தார் இம்ரான்கான். இம்ரான்கான்- ஜெமீமா தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications