ஓமனில் தற்கொலை செய்த இந்தியரின் உடலை அனுப்புவதில் சிக்கல்
ஓமன்: ஓமனில் பணியாற்றி வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த நபரின் உடலை இந்தியா அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அசோகன். வயது 52. ஓமனில் பணியாற்றி வந்த இவர் கடந்த டிசம்பர் 25ம் தேதியன்று இரவு தன்னுடைய வீட்டின் ஸ்டோர் ரூமில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு இந்திய தூதரகம் மூலமாக அவருடைய நண்பர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்குத் தேவையான அத்தியாவசியமான ஆவணங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் சில முக்கிய ஆவணங்கள் இல்லாததால், அப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அசோகன் கட்டிட மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் அவர் ஓமனில் வசித்து வந்தார். அசோகன் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவரது தற்கொலைக்கான பின்னணி காரணம் எதுவும் தெரியவில்லை என்று அவருடைய நண்பர்கள் கூறியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications