அமெரிக்கா: இமெயிலில் பாலியல் மிரட்டல்- இந்தியருக்கு 18 மாதங்கள் சிறை!
நியூயார்க்: அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் பெண்ணிற்கு மின்னஞ்சல் வழியாக பாலியல் மிரட்டல் அளித்த குற்றத்திற்காக 18 மாதங்கள் சிறைதண்டனை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான அவர், பெண் ஒருவருக்கு பாலியல் வன்முறை செய்துவிடுவதாக கூறி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளார்.
கார்த்திகேயன் நட்ராஜன் என்னும் அந்த இந்திய இளைஞனுக்கு, அமெரிக்க பெடரல் நீதிமன்றம் 18 மாதங்கள், அதாவது ஒன்றரை வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்படி, கலிபோர்னியாவில் வசித்து வரும் நட்ராஜன் என்னும் அந்த இளைஞன் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஒரு இளம்பெண்ணுக்கு அப்பெண்ணை பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப் போவதாக கூறி மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.இதனால்தான் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதி நோரா பேரி ஃபிஸ்செர் தெரிவித்துள்ளார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications