3 குமரி மீனவர்களை சிறைபிடித்த ஈரான் கடற்படை.... உறவினர்கள் கண்ணீர்
Recommended Video

ரியாத்: சவுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேர் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பொழிக்கரை சுதர்சன், குளச்சல் சகாயபீட்டர், கொல்லங்கோடு கிறிஸ்துஅடிமை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படையினரால், பல்வேறு இன்னல்களை தமிழக மீனவர்கள் சந்தித்து வருவது தொடர்கதையாகி உள்ளன. அதே நேரம், வெளிநாடுகளுக்குச் சென்று தங்கி, மீன் பிடிக்கும் மீனவர்கள் திசை மாறிச் செல்வதால் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, கடந்த 2 நாட்களில் மட்டும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டிருப்பது, மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், ஈரான் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரையும் மீட்டு தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications