துபாயில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
துபாய்: துபாயில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் துபாய் அம்மா பேரவை சார்பில் கொண்டாடப்பட்டது.
காராமா பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அம்மா பேரவை தலைமை நிர்வாகி கே. சி. சக்திவேல் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் தலைமைக் கழகம் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவினை 28 ஆம் தேதி வரை கொண்டாட உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் காரணமாக அமீரகத்தில் இந்த விழா கொண்டாடப்படுவதாக தெரிவித்தார். ஆர். கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பாபு, பாபநாசம் சாகுல் ஹமீது, எஸ். அசதுல்லா, ராஜி ஆர். பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் காவிரிமைந்தன், கவிஞர் யமுனாலிங்கம், விஜயராணி ஆகியோர் வாழ்த்தரங்கத்தில் பங்கேற்றனர்.
விழாவில் அம்மா பேரவையின் முருகன், சங்கர், துரைசாமி, ராஜவேல், செல்வகுமார், அருணா, வேல்முருகன், செல்வி சக்திவேல், கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஜி. செல்வக்குமார் நன்றியுரை நிகழ்த்தினார்.
முன்னதாக பர்துபாய் சிவன் கோவிலில் ஜெயலலிதா பெயரில் சிறப்பு ஆராதனையும், அபிஷேகமும் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications