நாய்க்கு ஐஸ் கிரீம் ஊட்டிய மகன்... சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் !
லண்டன்: இங்கிலாந்து குட்டி இளவரசர் ஜார்ச், நாய்க்கு ஐஸ்கிரீம் ஊட்டுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்ததால் அரச குடும்ப தம்பதிகளுக்கு, விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோரின் மகன் ஜார்க்கு நேற்று மூன்றாவது பிறந்த நாள். குட்டி இளவரசனின் பிறந்தநாளை தம்பதிகள் விமரிசையாக கொண்டாடினர்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளனர். அதில் குட்டி இளவரசர் ஜார்ஜ், நாய்க்கு சாக்லேட் ஐஸ்கிரீம் ஊட்டுவது போன்ற படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த புகைப்படம் தான் தம்பதிக்கு தற்போது சிக்கலை உண்டாக்கிவிட்டது.
பால் பொருட்களால் செய்யப்பட்ட அந்த சாக்லேட் ஐஸ் கிரீம் விலங்குகளுக்கு அலர்ஜி என்பதால், விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குட்டி இளவரசனை சாக்லேட் ஐஸ் கிரீம் ஊட்ட அனுமதித்த இளவரசர் தம்பதிகள் வில்லியம்-கேத்தை விலங்கின ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
குட்டி இளவரசன், நாயை கொல்ல முயற்சிப்பதாக சிலர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். குட்டி இளவரசரை ஐஸ்கிரீம் ஊட்ட அனுமதித்த தம்பதியினர், கொடூரமானவர்கள் என்றும், நாயை கொல்ல முயற்சிக்கிறார்கள் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications