முதலாளியின் ஆரஞ்சு ஜூஸில் சிறுநீரை கலந்த பணிப்பெண்: தீயாக பரவிய வீடியோ
குவைத்: குவைத்தில் பணிப்பெண் ஒருவர் தனது முதலாளிக்காக தயார் செய்யப்பட்ட ஆரஞ்சு ஜூஸில் சிறுநீரை கலந்தது சமையல் அறையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
குவைத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டில் இரண்டு பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். அதில் ஒரு பணிப்பெண் மீது முதலாளியின் குடும்பத்தாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் உணவில் எதையோ கலப்பதாக அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஒரு நாள் ஜூஸ் குடிக்கையில் அது ஏதோ போன்று இருந்து குமட்டிக் கொண்டு வந்ததால் தான் அவர்களுக்கு பணிப்பெண் மீது சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து சமையல் அறையில் ரகசியமாக கேமரா வைக்கப்பட்டது. இது தெரியாத அந்த பெண் மற்றொரு பணிப்பெண் முதலாளிக்காக ஆரஞ்சு ஜூஸ் தயார் செய்து வைத்துவிட்டு வெளியே செல்ல அந்த நேரத்தில் இவர் ஒரு டம்ப்ளரில் சிறுநீர் கழித்து அதை ஜூஸில் ஊற்றிவிட்டார்.
இந்த வீடியோவை பார்த்த முதலாளி அவரை பணிநீக்கம் செய்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. பணிப்பெண்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு அந்த முதலாளி பிறரை கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications