கோலாலம்பூரை மூடிய கடும் காட்டுத் தீ புகை.. பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை
கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 2 நாட்களாக காட்டுத் தீயால் சூழ்ந்துள்ள கடும் புகையால் கோலாலம்பூர் கடும் பாதிப்படைந்துள்ளது. இதனால் நாளையும், செவ்வாய்க்கிழமையும் பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வயதானவர்கள், சிறார்கள், ஆஸ்துமா தொல்லை கொண்டோர் இந்த காட்டுத் தீயால் ஏற்பட்ட புகையால் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் உள்ள காட்டுப் பகுதியில் ஏற்பட்ட கடும் தீ காரணமாக இந்தப் புகை மண்டலம் மலேசியாவை சூழ்ந்து பெரும் பாதிப்பை மலேசியாவில் ஏற்படுத்தியுள்ளது.

சில குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இரு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வி அமைச்சர் மஹதிர் காலித் கூறுகையில் கட்டுப்பாட்டைத் தாண்டி புகை அளவு உள்ளது. எனவே சிறார்களின் நலனைக் கருதி பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்ய விரும்புகிறோம். மாணவர்களின் கல்வியை விட சுகாதாரமே முக்கியம் என்பதால் விடுமுறை விட முடிவு செய்யப்பட்டது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications