யு.எஸ்: 5,500 கிலோ மீன்களுடன் மனிதனை உயிரோடு சமைத்த கொடுமை!
மெக்சிகோ: அமெரிக்காவில் 5, 443 கிலோ டூனா மீன்களுடன் சேர்த்து மனிதர் ஒருவரை உயிருடன் சமைத்த பம்பிள் பீ புட்ஸ் நிறுவனம் பிரச்சனையில் சிக்கியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோஸ் மெலினா. அவர் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள சான்டா ஃபே நகரில் இருக்கும் பம்பிள் பீ புட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2012ம் ஆண்டு அவர் அந்நிறுவனத்தில் உள்ள 35 அடி நீள அவனை(oven) சுத்தம் செய்து கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அவனுக்குள் ஜோஸ் இருப்பதை கவனிக்காத ஊழியர்கள் 5 ஆயிரத்து 443 கிலோ டூனா மீன்களை அதில் வைத்து சுவிட்சை ஆன் செய்துவிட்டனர். அவனுக்குள் மீனுடன் சேர்ந்து ஜோஸும் வெந்து இறந்துவிட்டார். டூனா மீனை சமைக்க 2 மணிநேரம் ஆகும். அப்போது அவன் 270 டிகிரி அளவுக்கு சூடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பம்பிள் பீ புட்ஸ் மற்றும் அதன் ஊழியர்கள் இருவர் மீது விதிமீறல் குற்றச்சாட்டு கடந்த திங்கட்கிழமை சுமத்தப்பட்டது.
சம்பவம் நடந்த கிளையின் தலைவர் மற்றும் பாதுகாப்பு மேனேஜர் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications