அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
விர்ஜினியா: அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் பல்கலைக் கழகம் ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பல்கலைக் கழக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கியால் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து காயமடைந்த ஒருவரை போலீசார் மீட்டனர்.

இதையடுத்து பல்கலைக்கழக வளாகம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. வாகனங்களும் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.
அண்மையில் லாஸ்வேகாஸில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 60 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
எஸ்ஜே சூர்யாவின் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து கோர விபத்து.. ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் காயம்! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications