30 அடி உயரத்தில் பறந்தபோது விமானக் கதவை திறக்க முயன்ற பயணி- லண்டனில் பரபரப்பு
லண்டன்: லண்டனில் விமானம் 30 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் கதவை திறக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
எமாராக்கோ நாட்டின் மராக்கேவில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் நகரக்கு ஈசி ஜெட்டின் ஏர்பஸ் ஏ320 ரக பயணிகள் விமானம் புறப்பட்டது.
விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது குடிபோதையில் இருந்த இங்கிலாந்து பயணி ஒருவர் இருக்கையில் இருந்து எழுந்தார்.

தலைக்கேறிய போதை:
போதை தலைக்கேறியதை தொடர்ந்து விமானத்துக்குள் அங்குமிங்கும் அலைந்து ரவுடித்தனம் செய்தார். ஒரு கட்டத்தில் விமானத்தின் கதவை திறக்க முயன்றார்.
அலறிய பயணிகள்:
இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள் பயத்தில் அலறினார்கள். இதனையடுத்து விமானத்தினுள் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
அவசரமாக தரையிறக்கம்:
அவரை விமான ஊழியர்கள் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. எனவே விமானம் பிரான்சில் உள்ள போர்டியோஸ் மிரிக்நாக் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை:
அங்கு அவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications