7 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: குத்து சண்டை வீரர் மைக் டைசன்
நியூயார்க்: உலக பிரபலமான குத்து சண்டை வீரர் மைக் டைசன் சிறு வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட தகவல் இப்போது அவரது வாயாலே வெளியே வந்துள்ளது.
மைக் டைசன் பெயரை கேட்டாலே குத்து சண்டை வீரர்களுக்கு வயிற்றை கலக்கும் நிலை ஒரு காலத்தில் இருந்தது. அப்படிப்பட்ட வீரர் சிறு வயதில் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டவராகும்.

இந்நிலையில் அமெரிக்க ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளித்த மைக் டைசன் சிறு வயதில் தனக்கு வயதான ஆண் ஒருவரால் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து இப்படி குறிப்பிட்டுள்ளார். "அப்போது எனக்கு 7 வயதிருக்கும். நான் நியூயார்க் நகர தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். வயதான ஆண் ஒருவர் திடீரென என்னை இழுத்துச் சென்று பாலியல் புணர்ச்சிக்கு ஆளாக்கினார். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த நபரை நான் வாழ்க்கையில் பார்த்தது இல்லை.
இந்த சம்பவம் குறித்து நான் போலீசில் புகார் அளிக்கவில்லை. எனவே இத்தனை காலமாக அது மறைக்கப்பட்ட உண்மையாகவே இருந்தது. நான் அந்த சம்பவத்தை மறந்துவிட்டு எனக்கான வாழ்க்கையை வாழத்தொடங்கினேன். அந்த சம்பவம் எனது வாழ்க்கையை மாற்றிப்போட்டதா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை" இவ்வாறு மைக் டைசன் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications