மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகலாம்: அமெரிக்க கடற்படை அதிகாரி
கோலாலம்பூர்: இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்று அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியா தலைமையில் தேடல் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து அமெரிக்க கடற்படை அதிகாரி கேப்டன் மார்க் மேத்யூஸ் கூறுகையில்,

விமானம்
விமானம் எங்கு விழுந்தது என்று உறுதியாக தெரியவில்லை. அதனால் அகண்டு விரிந்த இந்திய பெருங்கடலில் தேடிக் கொண்டிருக்கிறோம். விமானத்தை இவ்வளவு பெரிய இடத்தில் தேட காலம் ஆகும்.

ஏர் பிரான்ஸ் 447
கடந்த 2009ம் ஆண்டு பிரேசில் அருகே நீரில் மூழ்கிய ஏர் பிரான்ஸ் 447 விழுந்த இடம் குறித்து ஏராளமான தகவல்கள் கிடைத்தன.( ஏர் பிரான்ஸ் விமானத்தை கண்டுபிடிக்க 2 ஆண்டுகளுக்கு மேல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆண்டுகள்
மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியின் பேட்டரியின் ஆயுள் வரும் 8ம் தேதியுடன் முடிகிறது என்பதால் அதற்குள் அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விமானத்தை கண்டுபிடிக்க ஆண்டுகள் ஆகலாம் என்று கேப்டன் மார்க் தெரிவித்துள்ளார்.

சீனர்கள்
விமானத்தை தேடும் பணியில் மெத்தனம் காட்டுவதாக மலேசியா மீது சீனா குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் சீன பயணிகளின் உறவினர்கள் சிலர் நேற்று கோலாலம்பூரில் உள்ள சீன தூதரகத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்து விமானம் பற்றிய உண்மையை கூறுமாறு தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications