அடக் கருமமே... இப்படிச் செய்யலாமா "குழந்தை"?
சியோல்: தென் கொரியா என்னதான் பொறுத்துப் பொறுத்துப் போனாலும் அதை வறுத்து வட கறி போடுவதிலேயே குறியாக இருக்கிறது இந்த வட கொரியா. இப்போது கூட பாருங்கள், ஒரு நாற்றத்தனமான வேலையைச் செய்து தென் கொரியர்களை கடுப்பாக்கியுள்ளது.
தென் கொரியா, வட கொரியா இடையிலான ஆயுத யுத்தத்தை விட தற்போது பிரசார யுத்தம்தான் பெரிதாகி வருகிறது. இரு தரப்பும் வினோதமான, வித்தியாசமான பிரசார யுத்தத்தில் குதித்துள்ளன.
அதில் வடகொரியா சற்று கருமத்தனமாக இறங்கியிருப்பது தென் கொரியர்களை கடுப்பாக்கி வருகிறது.

பலூன் மூலம் கடுப்பைக் கிளப்பும் வட கொரியா
வட கொரியாவிலிருந்து தற்போது தென் கொரியாவை நோக்கி ஏகப்பட்ட பலூன்களை வட கொரியர்கள் அனுப்பி தென் கொரியர்களை டீஸ் செய்து வருகின்றனர்.

உள்ளே இருக்கும் கருமம்
பலூன்தானே என்று நினைக்கக் கூடாது. அதற்குள் டாய்லெட்டில் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட பேப்பர்கள், டிஷ்யூ பேப்பர்கள், நசுக்கப்பட்ட சிகரெட் துண்டுகள் ஆகியவற்றைப் போட்டு ரொப்பி அனுப்பி வைக்கிறார்கள்.

பயோ கெமிக்கல் அட்டாக்கோ இருக்குமோ
முதலில் இந்த பலூன்களில் உயிரி வேதிப் பொருட்களை வைத்து வட கொரியர்கள் தாக்குதல் நடத்துகிறார்களோ என்று தென்கொரியா அஞ்சியது. ஆனால் பலூனைப் பார்த்த பிறகுதான் வட கொரியர்களின் விஷமம் தெரிய வந்தது.

துண்டுப் பிரசுரம்
அத்தோடு அந்த பலூன்களில் துண்டுப் பிரசுரங்களையும் வைத்து அனுப்பியுள்ளனர். அதில் வடகொரியாவுக்கு எதிரான நிலையை கைவிடுங்கள். அந்த மனோபாவத்திலிருந்து வெளியே வாருங்கள். தேவையில்லாமல் போரைத் தூண்டாதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தென் கொரிய அதிபரைத் திட்டியும்
தென் கொரிய அதிபர் பார்க் க்யூன் ஹை-யை திட்டியும் பிரசுரம் போடப்பட்டுள்ளது. இவரை முதலில் விரட்ட வேண்டும். இவரால்தான் இரு கொரியாக்களுக்கும் இடையே மோதல் நிலவுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
லூசுப் பயலுக
இதுகுறித்து தென் கொரிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இது அறிவற்ற, முதிர்ச்சியற்ற செயல். இதனால் எல்லாம் எங்களை உசுப்பேத்த முடியாது என்றார்.
"குழந்தை"க்கு வர வர குசும்புத்தனம் ஜாஸ்தியாகிட்டுதான் போகுது!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications