எபோலா பாதித்த நாட்டவருக்கு வேலைக்கான விசா இல்லை: சவுதி அரேபியா முடிவு
ரியாத்: எபோலா பாதித்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை பார்க்க விசா வழங்குவது இல்லை என்று சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளாக நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் எபோலா வைரஸ் பரவி வருகிறது. அந்த நாடுகளில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 1,500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் எபோலா வைரஸ் சவுதி அரேபியாவுக்குள் நுழைவதை தடுக்க அந்நாட்டு வெளியுறவு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகங்கள் சில பரிந்துரைகளை செய்துள்ளன. அதில் ஒன்று எபோலா பாதிப்பு உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலைக்கான விசா வழங்குவது இல்லை என்பதாகும்.
இந்த தற்காலிக விசா தடையால் சவுதியில் வேலையாட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி கினியா மற்றும் லைபீரியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா விசா வழங்குவதை சவுதி நிறுத்தியது. கடந்த மாதம் சவுதியில் ஒருவர் எபோலா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் இறந்தபோதிலும் அவர் எபோலா காய்ச்சலுக்கு பலியாகவில்லை என்பது தெரிய வந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications