கோடாரியால் வெட்டி துண்டு துண்டாக்கிடுவோம்: பிரான்ஸின் லீ கெனார்ட் என்செய்ன் பத்திரிக்கைக்கு மிரட்டல்
பாரீஸ்: சார்லி ஹெப்டோவை அடுத்து உங்கள் ஊழியர்களை தாக்கப் போகிறோம் என்று பிரான்ஸில் உள்ள மற்றொரு பத்திரிக்கையான லீ கெனார்ட் என்செய்னுக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ அலுவலகத்திற்குள் கடந்த புதன்கிழமை புகுந்த 2 தீவிரவாதிகள் 12 பேரை சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் பிரான்ஸின் மிகப்பெரிய நையாண்டி வார பத்திரிக்கையான லீ கெனார்ட் என்செய்னுக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ம் தேதி அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்த இமெயிலில் கூறியிருப்பதாவது,
இது உங்கள் முறை. உங்களின் பத்திரிக்கையாளர்கள் கோடாரியால் துண்டு துண்டாக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1915ம் ஆண்டு துவங்கப்பட்ட என்செய்ன் பத்திரிக்கை அரசியல், வியாபாரம் குறித்த ஊழல்கள், ஜோக்குகள் மற்றும் கார்டூன்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு பெயர் போனது.
சார்லி ஹெப்டோவை விட அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கை என்செய்ன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications