2 பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை 'கேங் ரேப்' செய்த 'ஷாக்' சம்பவம்!
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோவில் இரண்டு பெண்கள் சேர்ந்து துப்பாக்கி முனையில் ஒரு ஆணை கேங் ரேப் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேங் ரேப் செய்ததோடு விடாமல் அவர் வைத்திருந்த பல்வேறு பொருட்களையும் ஆட்டையைப் போட்டுக் கொண்டு போய் விட்டனர் அந்தப் பெண்கள்.
இந்த சேட்டையில் ஈடுபட்ட இரு பெண்களில் ஒருவரது பெயர் சியரா ரோஸ் என்று தெரிய வந்துள்ளது. இவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஆவார். தற்போது கேங் ரேப்பில் ஈடுபட்ட இரு பெண்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நடந்தது என்ன....
சிகாகோவைச் சேர்ந்த 33 வயதான நபர் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது இந்த இரு பெண்களும் காரில் வந்துள்ளனர். லிப்ட் தருவதாக கூறவே அந்த நபரும் காரில் ஏறியுள்ளார்.
உள்ளே ஏறியதும் திடீரென ரோஸ் தனது பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த நபரை மிரட்டி பின் சீட்டுக்குப் போகச் சொல்லியுள்ளார். அவரும் போயுள்ளார். அங்கு போனதும், அந்தப் பெண், தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு அந்த நபரை மிரட்டினார். வேறு வழியில்லாமல் அந்த நபரும் உறவு கொண்டார்.
அது முடிந்ததும், ரோஸின் தோழியும் அதே போல மிரட்டி உறவு வைத்துக் கொண்டார். பின்னர் இரு பெண்களும் அந்த நபர் வைத்திருந்த 200 டாலர் பணம், கிரெடிட் கார்டுகளை திருடிக் கொண்டு விட்டு காரை விட்டு அந்த நபரை கீழே தள்ளி விட்டு கிளம்பி விட்டனர்.
கீழே தள்ளப்பட்ட நபரின் கோலத்தைப் பார்த்த ஒரு டாக்சி டிரைவர் உதவிக்கு ஓடி வந்தார். அவரின் உதவியுடன், திருட்டுப் பெண்களின் கார் நம்பர் பிளேட்டை கேமரால் போட்டோ எடுத்துக் கொண்ட அந்த நபர் பின்னர் அதை வைத்து போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் துரித கதியில் செயல்பட்டு ரோஸையும், அவரது தோழியையும் கைது செய்தனர். ரோஸ், ஏற்கனவே விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பழைய குற்றவாளியாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications