ஒபாமா, அபுதாபி இளவரசர் சந்திப்பு: ஏமன், ராணுவ தளவாடங்கள் பற்றி ஆலோசனை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நஹ்யானை திங்கட்கிழமை சந்தித்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ராணுவ தளவாடங்கள் தேவைப்படுவது உள்ளிட்டவை பற்றி பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நஹ்யான் கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கு மேல் நடைபெற்றது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஒபாமா, இளவரசர் சந்திப்பின்போது ஏமன், ஈராக், சிரியா மற்றும் லிபியாவில் நடக்கும் பிரச்சனைகள் பற்றியும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ராணுவ தளவாடங்கள் தேவைப்படுவது பற்றியும் அவர்கள் கலந்தாலோசித்தனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போராடும் அமெரிக்கா தலைமையிலான அணியில் அமீரகமும் உள்ளது.
மேலும் ஏமனில் ஈரான் உதவியுடன் செயல்படும் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தலைமையில் போராடும் நாடுகளில் அமீரகமும் அடக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே மாதம் 13ம் தேதி ஒபாமா வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தலைவர்களை வெள்ளை மாளிகையில் சந்தித்து மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்தும் விஷயங்கள் குறித்து பேச உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications