குல்பூஷண் ஜாதவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற பாக் ராணுவ தளபதி ஒப்புதல்
டெல்லி: இந்தியாவுக்காக, பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட, முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் வழங்கிய துாக்கு தண்டனையை நிறைவேற்ற, அந்நாட்டு ராணுவ தளபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்திய கடற்படை அதிகாரியாக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவ் (46) கடந்த ஆண்டு மார்ச்சில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில், கைது செய்யப்பட்டார்.

ஈரான் நாட்டிலிருந்து, பாகிஸ்தானுக்குள் நுழைந்த குல்பூஷண், இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக, அந்நாட்டு ராணுவம் குற்றம் சாட்டியது.

குல்பூஷணுக்கு துாக்கு தண்டனை வழங்கி, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், குல்பூஷணின் துாக்கு தண்டனையை நிறைவேற்ற, பாக்., ராணுவ தளபதி ஜாவெட் பஜ்வா ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குல்பூஷண் ஜாதவின் துாக்கு தண்டனையை நிறைவேற்ற, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஒப்புதல் வழங்கியதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications