பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6,8 ஆக பதிவு
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஞயாற்றுக்கிழமையான இன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6,8 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏராளமான தீவுகளை கொண்ட நாடான பிலிப்பைன்ஸில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. 2004ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், அதன்பின்னர் ஏற்பட்ட சுனாமி மிகப்பெரிய உயிரிழப்பு மற்றும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதன்பிறகு பலமுறை பிலப்பைன்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் 2004 பாதிப்பு போல் ஏற்படவில்லை.
இந்நிலையில் பிலிப்பைன்ஸில் உள்ள மிண்டோனோவ் (Mindanao) என்ற தீவில் தாவோ என்ற நகரம் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளது. இதில் ரிக்டர் அளவில் 6,8 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த நிலநடுக்கத்தால் எந்த பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications