இந்தியாவின் இப்போதைய மத சகிப்பு தன்மையை பார்த்தால் காந்தி ஷாக் ஆகி விடுவார்: ஒபாமா சர்ச்சை பேச்சு
வாஷிங்டன்: இந்தியாவில் தற்போதைய சமய சகிப்புதன்மையை பார்த்திருந்தால், மகாத்மா காந்தி மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் மாளிகையில் மூவாயிரத்துக்கும் அதிகமான முக்கிய விருந்தினர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா பேசியதாவது: இந்தியாவின் சமய சகிப்புத்தன்மை புண்படுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சில இடங்களில் சமய சகிப்புத்தன்மை என்பது குறிப்பிட்ட சில பிரிவினரின், சமய நம்பிக்கை, கலாச்சாரம் இவற்றின் மீது தாக்குதல் நடத்துவது போல் உள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் , மத சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தியடிகளை அதிர்ச்சியடை வைத்திருக்கும். இவ்வாறு ஒபாமா கூறினார்.
குடியரசு தின விழாவில் பங்கேற்க 3 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஒபாமா. பின்னர் 27ம் தேதி டெல்லியில் மாணவர்கள் மத்தியில் பேசுகையில் இந்தியா,நம்பத்தகுந்த , அழகான நாடு, இந்திய அரசியல் சட்டத்தின், 25வது பிரிவானது, அனைவரும் தங்களின் மத நம்பிக்கைகளை தடையின்றி தொடரவும், அவற்றை வளர்த்துக்கொள்ளவும் சுதந்திரம் அளிக்கிறது, என்று கூறியிருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications