நம்பர் ஒன் சானியாவால் பாகிஸ்தானுக்கும் பெருமையாம்: சொல்கிறார் சோயப் மாலிக்
கராச்சி: டென்னிஸ் இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளதன் மூலம் சானியா மிர்சா பாகிஸ்தானுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக அவரின் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா கவனம் செலுத்தி வருகிறார். அவர் அண்மை காலமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மார்டினா ஹிங்கிஸுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். அந்த ஜோடி அடுத்தடுத்து 3 கோப்பைகளை வென்றுள்ளது. இதன் மூலம் சானியா-ஹிங்கிஸ் ஜோடி டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இது குறித்து சானியாவின் காதல் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக் கூறுகையில்,
சானியாவின் சாதனையை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். அவர் என் மனைவி என்பதால் இதனால் பாகிஸ்தானுக்கு பெருமை. அவர் இந்தியா சார்பில் விளையாடி வருகிறார். சானியாவின் வெற்றி இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். இது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அனைத்து டென்னிஸ் வீரர்கள், ரசிகர்களின் வெற்றி.
நான் சானியாவை திருமணம் செய்வதற்கு முன்பில் இருந்தே எனக்கு டென்னிஸ் பிடிக்கும். சானியா விளையாடும் அனைத்து போட்டிகளையும் தவறாமல் பார்த்துவிடுவேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications